Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின் கட்டணச் சலுகை பிரேரணை நிறைவேற்றம்

#மின்கட்டணம் #மின்சாரசலுகை #பாராளுமன்றம் #குறைநிரப்பு_பிரேரணை #இலங்கை #ElectricityBill #ElectricityConcession #Parliament #SriLankaNews #BreakingNews

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மின் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபாய் நிதிச் சலுகையை வழங்குவதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (23) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது.

2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுக்களுக்கு (Line Ministries) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்பட மாட்டாது என அடையாளம் காணப்பட்டுள்ள நிதியொதுக்கீடுகள் மூலம் இந்த குறைநிரப்பு பிரேரணைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நிதி ஒதுக்கீடானது, 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த குறைநிரப்பு பிரேரணை நேற்று (22) அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் விவாதிக்கப்பட்டதன் பின்னர், அதற்குரிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு எதிரான தரமற்ற உர இறக்குமதி வழக்கு ஒத்திவைப்பு

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையில் அரசியல் தலையீடு கூடாது – நாமல் ராஜபக்ஷ!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம்

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொத்துவில் விபத்தில் 8 வயது சிறுவன் பலி!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube