Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்

#ஹோர்முஸ்_நீரிணை #சரக்குக்கப்பல் #கப்பல்தாக்குதல் #தாக்குதல் #மத்தியகிழக்கு #StraitOfHormuz #CargoShip #ShipAttack #MiddleEast #BreakingNews #WorldNews

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு(UKMTO) தெரிவித்துள்ளது.

அதன்படி, அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கியதில், அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்ததுடன், கட்டுப்பாடின்றி கடலில் மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்றும் UKMTO கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் தென்பட்டால் அவற்றை UKMTO-விடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்ற மாணவன் மாயம்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவான சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube