Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

#மலையகம் #சீரற்றகாலநிலை #கனமழை #மழை #வெள்ளம் #மண்சரிவு #காலநிலை #வானிலை #Malaiyagam #UpCountry #BadWeather #HeavyRain #SriLankaWeather #RainAlert #WeatherUpdate #SriLankaNews #BreakingNews

புரட்டாதி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மலையகப் பிராந்தியங்களில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக, நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை – செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை – விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

​இவ்விடுமுறை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.டி. திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

​மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற 25 மாநிலங்கள்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இரவு இந்தியாவிற்குள் நுழையும் ஆழமான தாழமுக்கம்!

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக்க திட்டம்

ஆவணி 19, 2026
முக்கியச் செய்திகள்

வழமைக்கு திரும்பியது பேஸ்புக்

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube