Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதிர்பார்ப்பு

#புத்தகங்கள் #வற்_வரி #VAT #வற்_வரி_நீக்கம் #புத்தகவரி #கல்வி #வாசிப்பு #நூல்கள் #இலங்கை #SriLanka #Books #BookTax #Education #Reading #VATRemoval_

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புத்தகங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் என்றும், அது குறித்து சாதகமான நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும் என்றும் ஜனாதிபதி கூறியதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் 27ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை இன்று (25) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

“எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் புத்தகங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை மாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சி எடுப்பதாகவும், அது சாத்தியமாகும் என்றும் ஜனாதிபதி பேசும்போது கூறினார்.

அந்த நம்பிக்கையைக் கொடுக்குமாறு அவர் தம்மை வலியுறுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப (BMICH) வளாகத்தில் கோலாகலமாக இன்று ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கெட்டுடன் உணவை விற்பனை செய்த உரிமையாளருக்கு 3 வருட சிறைத்தண்டனை!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆவணி 16, 2026
இலங்கை

மே தினம் மற்றும் வெசாக் பண்டிகை நாட்களில் மதுபான சாலைகள் மூடப்படும்!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு வேலைகளை முறையான தொழிலாக அங்கீகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube