Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய மகளிர் அணி டிசம்பரில் இலங்கைக்கு

#அவுஸ்திரேலியா #இலங்கை #மகளிர்_கிரிக்கெட் #அவுஸ்திரேலிய_மகளிர்_அணி #இலங்கை_சுற்றுப்பயணம் #கிரிக்கெட் #பெண்கள்_கிரிக்கெட் #Australia #SriLanka #WomensCricket #Cricket #AustraliaWomen #SriLankaCricket #SportsNews #CricketNews

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அவுஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் நடைபெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ரன்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 15, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த மூன்று போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் 2025–2029 ICC மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ளது.

குறித்த தொடருக்காக அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுவெலயில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மைச் சட்டமூலம் சட்டமாகியது

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி – பொலிஸ் தலைமையகம் தகவல்!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube