Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

தத்து கொடுக்கப்பட்ட பிள்ளையை 20 ஆண்டுகளின் பின்னர் சந்தித்த தாய்

செப்டம்பர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்காவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துக் கொடுக்கப்பட்ட தனது மகனை அவரது தாய் மீண்டும் கண்டுபிடித்து சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹாலி என்ற பெண் தனது 15ஆவது வயதில் கர்ப்பமடைந்த நிலையில், குழந்தையை வளர்க்கும் சூழ்நிலை இல்லாத காரணத்தால், அவரை மற்றொரு குடும்பத்திடம் தத்துக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சுமார் 20 ஆண்டுகளாக தாயும் மகனும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு ஒன்றின் ஊடாக இருவரும் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆச்சரியமளிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தபோதிலும், தாங்கள் தாய் – மகன் என்ற விடயம் இருவருக்கும் தெரியாமல் இருந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயும் மகனும் மீண்டும் சந்தித்துக்கொண்ட இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுவேலா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு

ஜூன் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இளம்பெண் ஒருவர் பலி

செப்டம்பர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் மரணதண்டனை இரத்து – நன்றி தெரிவித்தார் சஜித் பிரேமதாச

அக்டோபர் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் 10 பேர் கைது

ஜூலை 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube