Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டுபிடிப்பு

#போயிங்737 #Boeing737MAX #மென்பொருள்கோளாறு #விமானசெய்தி #விமானபாதுகாப்பு #Boeing #AviationNews #FlightSafety #BreakingNews #NewsUpdate

புரட்டாதி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் பிரச்சினை காரணமாக, விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலையில் தானாக விமானத்தை வழிநடத்தும் அமைப்பு செயலிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட பி737 விமானங்கள் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா எயார் நிறுவனங்களிடம் சுமார் 96 பி737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன.

குறித்த மென்பொருள் கோளாறு தொடர்பில் பி737 விமானங்களை இயக்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை கண்டறியும் பணியில் போயிங் நிறுவன பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) இதுவரை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் – லெஜெண்ட் சரவணன்

வைகாசி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

புரட்டாதி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்.

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube