Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் – லெஜெண்ட் சரவணன்

Vijay|tvk|Update|Quicktamilnews

வைகாசி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.

திமுகவை, தனது முதல் தேர்தலிலேயே விஜய் பின்னுக்குத் தள்ளியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திய விஜய், தற்போது தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார்.

இந்தத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் (மெஜாரிட்டி) கிடைக்காததால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய் தொடங்கியுள்ளார்.

நடிகர் லெஜெண்ட் சரவணன் “விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

இந்த வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சி தான் காரணம். இந்த எழுச்சியை பார்த்து இந்தியாவே மிரண்டு உள்ளது.

மக்கள் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கி உள்ளார்கள். இதனை அவருடன் இருப்பவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற எழுச்சி எதிரொலித்துள்ளது.

தவெகவின் வெற்றி இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மதிலேறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்!

ஆனி 3, 2026
முக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ குறித்து விசேட அறிவிப்பு!

ஆடி 11, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் இதுவரை 42 பேர் உயிரிழப்பு!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube