Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வல்லையில் சோகம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் சம்பவ இடத்திலேயே பலி!

புரட்டாதி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

May be an image of scooter, motorcycle, street and text

வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை நிறைவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர், வீதிக்குத் திடீரென ஏறிய இளைஞர் ஒருவருடன் மோதி வீதியில் கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

May be an image of motorcycle and scooter

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நெல்லியடிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்நினோ மாற்றத்தினால் வேலை இழந்தோருக்கு நிவாரணமளிக்கும் விசேட திட்டம்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி -அவதானம்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புரட்டாதி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube