Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறையில் விபத்து – 21 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

களுத்துறை – வாதுவை பொதுபிட்டிய காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறையிலிருந்து வாதுவை நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் கைப்பிடிகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று உரசியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது, ஒரு மோட்டார்சைக்கிள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது.

மற்றைய மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்குச் சென்று, எதிரே வந்த கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞரும் பாடசாலை மாணவியும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய மற்றைய மோட்டார்சைக்கிளின் சாரதி மற்றும் காரின் சாரதி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இரு சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வர்த்தகம், முதலீட்டு மேம்பாட்டுக்கு 200 மில்லியன் டொலர் கடன் : இலங்கை அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் புதிய ஒப்பந்தம்

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச்சூடு

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube