Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரரின் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. மேலும், அது தொடர்பான கையொப்பமிட்ட எந்தவொரு ஆவணமும் அரசாங்கத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இது தொடர்பில் முறைப்பாடுகள் ஏதேனும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும், இவை அனைத்திற்கும் சட்டமா அதிபர் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பார்.

சுயாதீன நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள் மட்டுமன்றி, ஏனைய எந்தவொரு வெளி அழுத்தங்களும் செல்வாக்குச் செலுத்தாது என்பது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான நீதிமன்றத் தீர்ப்பிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாஞ்சேனையில் ரூ. 6 கோடிக்கும் மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2025 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தொடரும் வறட்சியான வானிலை

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube