Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாஞ்சேனையில் ரூ. 6 கோடிக்கும் மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொட்டாஞ்சேனைப் பகுதியில் ரூ. 6 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ரூ. 6 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 3.944 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 215 கிராம் ஹெரோயின் மற்றும் ரூ. 6 இலட்சத்து 50 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சா கலந்த மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

ஆவணி 6, 2026
இந்தியாஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

நிலவில் 250 நில அதிர்வுகள் பதிவு – இஸ்ரோ அறிவிப்பு

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘இரத்மலானை சைமா’ மலேசியாவில் கைது!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube