Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிரான் அலஸ் உள்ளிட்டோரை கைது செய்யத் தடை

#டிரான்அலஸ் #கைதுதடை #நீதிமன்றம் #சட்டநடவடிக்கை #இலங்கை #அரசியல் #செய்திகள் #BreakingNews #SriLankaNews #DilanAlas #CourtNews #LegalNews #LatestNews

ஐப்பசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முறைப்பாட்டில் முன்னாள் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களைக் கைது செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காகிதக் கொள்வனவு தொடர்பில் வழங்கப்பட்ட பிந்தைய திகதியிடப்பட்ட காசோலைகள் காரணமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குற்றவியல் விவகாரம் அல்ல, வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சிவில் தகராறு என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

எனினும், புதிய சான்றுகள் கிடைத்தால் மேலதிக விசாரணைகள் அல்லது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

ஆடி 3, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய விளையாட்டு – கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வெண்கலப் பதக்கம்

புரட்டாதி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹஷீஷ், குஷ் போதைப்பொருள்களுடன் 5 பேர் கைது!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிவான் பசன் அமரசேன இராஜினாமா

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube