Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

#SDIG #ரன்மல்கொடித்துவக்கு #அதிகாரிகள்இடமாற்றம் #இடமாற்றம்இரத்து #பொலிஸ்துறை #பொலிஸ்அதிகாரிகள் #இலங்கைபொலிஸ் #SriLankaPolice #PoliceTransfers #SDIG #SriLankaNews #TamilNews #BreakingNews #செய்திகள் #இடமாற்றஉத்தரவு

ஐப்பசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.

குறித்த கோரிக்கை பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி பொலிஸ் ஆணைக்குழு இன்று (01) கூடியதுடன், அக்கோரிக்கை தொடர்பான முன்மொழிவு இன்றைய தினத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த இடமாற்றங்கள் தொடர்பான முன்மொழிவை நிராகரிப்பதே பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானமாக இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன, அப்பணியகத்தின் பணிப்பாளர், இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரின் இடமாற்ற முன்மொழிவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

4 மாதங்களில் 108 யானைகள் உயிரிழப்பு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனி சிலையை தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரன் குற்றச்சாட்டு

புரட்டாதி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா?

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள்!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube