Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடலில் மீன்பிடிக்க வீசப்பட்டிருந்த 5 சுருக்கு வலைகளை மீட்பு

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

காத்தான்குடி பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5 சுருக்கு வலைகளை கடலில் வைத்து கடற்படையினர் மீட்டு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் நேற்று வியாழக்கிழமை (01) ஒப்படைத்துள்ளனர்.

கல்லடி கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினர் சம்பவ தினமான புதன்கிழமை இரவு கடலில் காத்தான்குடி பாலமுனை மீன்பிடிக்க வீசப்பட்டு இருந்த சட்டவிரோத சுருக்கு வலையை தேடி பிடித்து; 50 இலட்சம் ரூபா பெறுமதியான உரிமை கோராத 5 மீன்பிடி சுருக்கு வலைகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் கடற்படையின் ஓப்படைத்தனர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, பாலமுனை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், களுதாவளை, களுவங்கேணி உட்பட பல பிரதேசங்களில் சுமார் 50 க்கு மேற்பட்ட சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர் சங்கங்கள், மற்றும் மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டண திருத்தம் வேண்டும் – இல்லை என்றால் மானியம் வேண்டும்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்து செல்லபட்ட இளைஞன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட ஷெம்பு பெக்கட்டுகள்!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 45 சதவீதமாக வீழ்ச்சி

புரட்டாதி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube