Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுரலிய வாவியில் குளிக்கச்சென்ற ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பதுரலிய – ஹல்தோல பகுதியில் உள்ள வாவியில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெல்லன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவராவார்.

நேற்று வியாழக்கிழமை (01) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கிடைத்தத் தகவலுக்கு அமைய பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா பலக்லைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

புரட்டாதி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது!

ஆனி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பஹ்ரைன், குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் – 85 இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு!

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube