Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் 6 மணி நேர மின்தடை; நாளையும் தொடரும்!

#வடக்கு #மின்தடை #மின்சாரம் #யாழ்ப்பாணம் #வடமாகாணம் #இலங்கை #மக்கள்அவதி #மின்தடைசெய்தி #SriLanka #Jaffna

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா – மன்னார் உயர் அழுத்த மின்வடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர திருத்தப் பணிகள் காரணமாக, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை 6 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மின்தடை அமுலில் இருக்கும்.

இதேவேளை, நாளை சனிக்கிழமையும் ஆறரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை நண்பகல் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த மின்தடை தொடரும்.

இந்த நீண்ட நேர மின்தடையால் வடக்கு மாகாண மக்கள் தமது நாளாந்த செயற்பாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புற்றுநோயை கண்டறியும் பெட் ஸ்கேன் பரிசோதனை சேவைகள் மீள ஆரம்பம்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆரம்ப சிறுபராய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் ஜூலை 14 முதல் 20 வரை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மலைநாட்டு சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube