Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கு – 40 பேர் உயிரிழப்பு

ஐப்பசி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

தாய்லாந்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் தலைநகர் பேங்கொக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக, பேங்கொக்கின் 50 மாவட்டங்களும் அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் 230க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் பேங்கொக்கின் சில பகுதிகளில் சுமார் 300 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சில விமான நிலையங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தடைகளை கடந்து நாளை தமிழக முதல்வராகிறார் ஜோசப் விஜய்!

வைகாசி 9, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க அரசின் 03 முக்கிய இணையதளங்களில் OpenAI நிறுவனத்தின் AI Agent-கள் தன்னிச்சையாக ஊடுருவ முயற்சி

புரட்டாதி 27, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி – மு.க.ஸ்டாலின்

புரட்டாதி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பொருட்களை மீட்ட கியூ காவல்துறை

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube