Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

ஐப்பசி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, குறித்த இரு நீதிபதிகளும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

7 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரையும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு – வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை

புரட்டாதி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாஓயாவில் நீராடச் சென்ற 4 பேரின் சடலம் மீட்பு

புரட்டாதி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube