Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐப்பசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்தொன்று தொடர்பாகப் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காகவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் சீதுவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குள் வைத்து இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் கொஸ்தாபல் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : 1,556 பேர் பலி!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி தமிழர்களுக்கு நல்லது செய்வதாக காட்டும் செயற்பாட்டை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது– த.சுரேஸ்.

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

புரட்டாதி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube