Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

ஏப்ரல் 24 ஜனநாயகன் திரைக்கு வருகிறதா?

சித்திரை 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காக, தயாரிப்பாளர் தரப்பு நாளை விநியோகஸ்தர்களுடன் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

திரையரங்குகளில் வெளியிடுவதற்க்கு விநியோகஸ்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில், அடுத்த கட்டமாக ஓடிடி (OTT) தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரின் இணக்கமான முடிவைப் பொறுத்து, ஏப்ரல் 24ஆம் திகதி ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

மே தினம் மற்றும் வெசாக் பண்டிகை நாட்களில் மதுபான சாலைகள் மூடப்படும்!

சித்திரை 24, 2026
இந்தியாசினிமா

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!..

ஆனி 11, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“சீயான் 63” படப்பிடிப்புகள் ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது!

வைகாசி 10, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube