Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஐப்பசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு, கண்டி மாவட்டத்தின் மினிப்பே, உடுதும்பறை பிரதேச செயலகப் பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தின் உடபலாத, கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய, ரம்புக்கனை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, வெலிகேபொல, அயகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விசேட கவனம்!

ஆடி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ஸஹீர் கான் நியமனம்

புரட்டாதி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube