Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெக்கோ சமனின் சொத்துக்களை முடக்க உத்தரவு

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான பெக்கோ சமன் என்கிற நிர்மல பிரசங்கவின் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் வங்கிக் கணக்குகளையும் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (5) முதல் 14 வேலை நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த உத்தரவினை பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.

பெக்கோ சமனுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிசொகுசு கார் ஒன்றும், இரண்டு தனியார் வங்கிகளில் உள்ள 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 நிலையான வைப்புக் கணக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சொத்துக்கள் நிமந்தி பொன்சேகா என்ற பெண் ஒருவரின் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாழைச்சேனையில் விவசாயி ஒருவர் சடலமாக மீட்பு!

மே 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க டுபாயில் கைது

ஆகஸ்ட் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அக்டோபர் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸ , நிசல செவன பொது மயான துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது

ஜூலை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube