Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

சிறைச்சாலை உடையில் ஞானசார தேரர் – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (06) செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர், நேற்று (05) திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்பட்டபோது, அவரது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தினம் சிறைச்சாலையின் கைதிகளுக்கான சீருடையில் கொழும்பு மேல் நீதிமன்ற பிடியாணைத் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நிலுவையிலுள்ள பிடியாணை உத்தரவின் அடிப்படையிலேயே ஞானசார தேரர் இன்று(06) நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நன்னடத்தை ஆணையாளர் பதவிக்கு யு.எல்.மதீஷா நியமனம்!

ஜூலை 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான பணச் சுத்திகரிப்பு வழக்கு: சாட்சியப் பதிவு ஒக்டோபர் 30ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தங்களது பணிகளில் இருந்து விலக தீர்மானம்

ஆகஸ்ட் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதுக்குடியிருப்பு–பரந்தன் வீதியில் இருவேறு இடங்களில் விபத்துக்கள் – இருவர் படுகாயம்

ஜூலை 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube