நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் ஆணையாளர் பதவிக்கென இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் வகுப்பின் அதிகாரி யு.எல்.மதீஷா ஜனன்ஜலீ ஜயதிலக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்படும் விதமாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு முன்வைத்து யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நன்னடத்தை ஆணையாளர் பதவிக்கு யு.எல்.மதீஷா நியமனம்!
செய்தியை பகிர்ந்து கொள்ள