Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2025இல் 18 வயதுக்குட்பட்ட 93 சிறுவர்கள் தற்கொலை

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் தற்கொலைச் சம்பவங்கள் ஒட்டுமொத்தமாக குறைந்து வரும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு மாத்திரம் 18 வயதுக்குட்பட்ட சுமார் 93 சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் எரங்கா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான பார்வை காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுவதற்கும் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கும் தயக்கம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மனச்சோர்வு, பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கு தேவையான சமூக மற்றும் மருத்துவ ஆதரவை வழங்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இளம் வயதினரிடையே தற்கொலைகளைத் தடுப்பதற்கும், மனநலப் பிரச்சினைகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

டெல்லி போராட்டங்கள்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அக்டோபர் 11, 2026
இலங்கை

ஆசிய வங்கியிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்!

ஜூலை 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்

ஜூன் 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அல்பேனியாவில் தீவிரமடையும் அரச எதிர்ப்புப் போராட்டம்!

அக்டோபர் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube