Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஜா-எல மற்றும் தங்கொட்டுவை பகுதிகளில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜா-எல – ஏக்கல பகுதியில் திகன கால்வாய்க்கு அருகிலுள்ள கரையில் 300 லீற்றர் (400 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஏக்கல, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபராவார்.

சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜா-எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவை – கோனவில பகுதியில் 101 லீற்றர் 250 மில்லிலீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் 4,750 லீற்றர் (25 பீப்பாய்கள்) கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கோனவில, தங்கொட்டுவை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார்.

மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் ஜா-எல மற்றும் தங்கொட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்

ஜூன் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளுமாறு கோரி நாளை போராட்டம்!

ஆகஸ்ட் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் உயிரைக்காப்பற்ற கையெழுத்து சேகரிப்பும், கவயீர்ப்பு போராட்டமும்

செப்டம்பர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொத்து மற்றும் வாகன விற்பனை மீதான வரி விதிப்பு குறித்து தெளிவூட்டல்!

ஜூன் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube