Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தைக் கண்டித்த ஊடக அமைப்புகள்

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறு மற்றும் வெறுப்புப் பிரசாரங்களைக் கண்டித்துள்ள இலங்கை ஊடக அமைப்புகள், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஆறு ஊடக அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியை நாடும் ஒருவருக்கு எதிராக அச்சுறுத்தல்களையும் வன்முறையையும் தூண்டும் வகையிலான நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முரணானவை எனக் குறிப்பிட்டுள்ள ஊடக அமைப்புகள், சந்தியா எக்னெலிகொடவின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம்!

ஆகஸ்ட் 15, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு 2 புதிய ஆலோசகர்கள்!

மே 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 63 வீதம் வீழ்ச்சி

ஆகஸ்ட் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

ஆகஸ்ட் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube