Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விசாரணையாளர்களால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஹந்தகம இன்று திங்கட்கிழமை (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் அவர் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், கடந்த 6 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் தொகையொன்றும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுடன் கஹந்தகம துபாயில் நடைபெற்ற விருந்தொன்றில் கலந்துகொண்டதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுதடைந்த உணவினை வழங்கிய உணவக நிர்வாக நடத்துனருக்கு விளக்கமறியல்!

மே 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனையில் மொட்டைமாடியில் கஞ்சா தோட்டம்

ஆகஸ்ட் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையை எட்டியுள்ளது – உலக வங்கி

அக்டோபர் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விடுதி உரிமையாளர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

அக்டோபர் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube