Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் திடீர் கனமழை: வெள்ள அபாயம், போக்குவரத்தும் பாதிப்பு!

#நுவரெலியா #திடீர்கனமழை #சீரற்றகாலநிலை #மழை #வானிலைஅறிவிப்பு #இலங்கைவானிலை #NuwaraEliya #HeavyRain #SriLankaWeather #WeatherAlert #SriLankaNews #தமிழ்செய்திகள்

அக்டோபர் 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா நகரை அண்மித்த பகுதிகளில் இன்று (14) மதியம் இடியுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணி முதல் கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், சில ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடும் மழையுடன் பனிமூட்டமும் நிலவுவதால், வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாகப் பயணித்ததுடன், சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு

ஜூலை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பகமுவில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

ஜூன் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

ஜூலை 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசொன் தின மத நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்பு!

ஜூன் 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube