Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிகளை இரத்துச் செய்யக் கோரி போராட்டம்!

#மதுபானசாலை #மதுபானஅனுமதி #போராட்டம் #இலங்கைசெய்திகள் #SriLankaNews #Protest #LiquorLicense #AlcoholPolicy #BreakingNews #TamilNews #சமூகசெய்திகள்

அக்டோபர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை இரத்துச் செய்யுமாறு கோரி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரால் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், புதிதாக அனுமதிக்கப்பட்ட மதுபானசாலைகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், மதுவொழிப்புக்கான அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக மதுபானசாலைகளைத் திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

செப்டம்பர் 30, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

சூர்யா தனது ரசிகர்களிடம் அன்பாக முன்வைத்த வேண்டுகோள்!

செப்டம்பர் 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஆகஸ்ட் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி

மே 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube