Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஆவணி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் உதவி வழங்கி, உயிர்நாடியாகச் செயற்படும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் மிகக் கடுமையான பொருளாதார விளைவுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானை முழுமையாகத் தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலில் நீராடச்சென்ற ஒருவர் உயிரிழப்பு!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டில் பிற்பகலில் பலத்த மழை!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறை குற்றச்சாட்டுகளை சட்டப்படி கையாள வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்

ஆவணி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube