Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்‌ஷவின் விளக்கமறியல் ஒக்டோபர் 23 வரை நீடிப்பு!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய 70 மில்லியன் ரூபா பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா பணம் இலஞ்சமாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதன்போது, ஜானகி சிறிவர்தனவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்‌ஷவின் பிணை தொடர்பான உத்தரவு குறித்து அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெனியாய கல்வி வலயத்தில் சிறுவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல்!

மே 14, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் “Cockroach Janata Party” போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைப்பு

அக்டோபர் 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டுபிடிப்பு

செப்டம்பர் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீபாவளி முற்பணத்தை ரூ. 30,000 ஆக உயர்த்த செந்தில் தொண்டமான் கோரிக்கை

அக்டோபர் 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube