Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தினால் சிசு மரணம்

trinco|death|baby|GMOA|Quicktamilnews

வைகாசி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி வைத்தியர்களின் வேலைநிறுத்தம் இடம்பெற்ற தினத்தில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசேட மகப்பேறு வைத்தியர் மற்றும் சிரேஷ்ட பெண் வைத்தியர் ஆகியோரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிசுவின் நிலை மோசமடைந்து வருவதாக வார்டு வைத்தியர் 6 முறை தொலைபேசி மூலம் அழைத்தும், சம்பந்தப்பட்ட விசேட வைத்தியர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலையில் அவசர நிலை நிலவிய அதே நேரத்தில், குறித்த விசேட வைத்தியர் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிசேரியன் (C-Section) அறுவை சிகிச்சை ஒன்றில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட விசேட வைத்தியர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) திருகோணமலை மாவட்டத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

தொழிலாளர் உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு ILO தலைமைப் பணிப்பாளர் பாராட்டு!

ஆனி 10, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

iPhone 18 pro series செப்டம்பர் 9 அறிமுகம்

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல இடங்களுக்கு 100 mm மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube