Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

தொழிலாளர் உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு ILO தலைமைப் பணிப்பாளர் பாராட்டு!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தொழிலாளர் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமைப் பணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த உறுதிப்பாட்டை ILO தலைமைப் பணிப்பாளர் கில்பர்ட் எஃப். ஹூங்போ (Gilbert F. Houngbo) உயர்வாக மதிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயார் எனவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

ILOவின் 114ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு சென்றிருந்த தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தலைமைப் பணிப்பாளருடன் இடம்பெற்ற நட்புறவான கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் பரிமாறப்பட்டன.

இந்த சந்திப்பில், இலங்கையின் தொழிலாளர் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களும் சீர்திருத்தங்களும் குறித்து அமைச்சர், ILO தலைமைப் பணிப்பாளருக்கு விளக்கமளித்தார்.

மேலும், பணியிடங்களில் ஏற்படும் வன்முறை மற்றும் தொந்தரவுகளுக்கு எதிரான ILOவின் ‘C190’ உடன்படிக்கையை இலங்கை சமீபத்தில் அங்கீகரித்துள்ளமை பற்றியும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சஹ்ரானின் குழுவுக்கு புதிய தலைவர் – பாட்டலி சம்பிக்க ரணவக்க

புரட்டாதி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறைவிற்கு வரும் சிவனொளி பாதமலை பருவ காலம்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகள் வயது திருத்தம்: அரசிடம் திருச்சபை கோரிக்கை!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube