Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்று தோனி விளையாடுகிறாரா?

சித்திரை 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (14) நடைபெறவுள்ளது.

குறித்த தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரை எந்த போட்டியிலும் வெற்றி பெறாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை இளம் தடகள அணி நாடு திரும்பியது!

ஆனி 2, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் பதவி விலகல்

ஆடி 27, 2026
இலங்கைவிளையாட்டு

எல்.பி.எல் தொடரிலிருந்து குசல் மெந்திஸ் விலகல்!

ஆடி 21, 2026
இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானை 9 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube