Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமி துஷ்பிரயோக வழக்கு: 10 வருட சிறைத்தண்டனை

#மட்டக்களப்பு #சிறுமிதுஷ்பிரயோகம் #நீதிமன்றதீர்ப்பு #10வருடசிறைத்தண்டனை #இலங்கைசெய்திகள் #சட்டம்ஒழுங்கு #Batticaloa #SriLankaNews #CourtVerdict #BreakingNews

அக்டோபர் 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (16) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மேலும், குற்றவாளிக்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் பின்னர், கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

மகாராஷ்டிராவில் நீர் நெருக்கடி: கட்டுப்பாடுகளை அறிவித்த அரசு

அக்டோபர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

செப்டம்பர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல் ஆறு மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

ஜூலை 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube