Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

#இலங்கைஅணி #இங்கிலாந்துஅணி #கிரிக்கெட் #முத்தரப்புதொடர் #ஒருநாள்கிரிக்கெட் #நாணயசுழற்சி #விளையாட்டுச்செய்திகள் #இலங்கைசெய்திகள் #SriLankaCricket #EnglandCricket #CricketNews #ODICricket #TriSeries #SportsNews #SLvsENG #CricketUpdates #BreakingNews #TamilNews

அக்டோபர் 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய (22) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

ஜூலை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘வாசனா’ யானையை நாட்டின் பிரதான ஊர்வலங்களில் பங்கேற்கச் செய்ய தீர்மானம்

செப்டம்பர் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து எச்சரிக்கை!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோ அச்சுறுத்தல்: அத்தியாவசிய பொருட்களின் தடையற்ற விநியோகத்திற்கு நடவடிக்கை

ஆகஸ்ட் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube