Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி!

Karuppu|cinema|Quicktamilnews

வைகாசி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கருப்பு.

இப்படத்தில் த்ரிஷா, ஷ்வாசிகா, நட்டி சுப்ரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை மறுநாள் (மே.14) வெளியாக உள்ளநிலையில், நேற்று டிரெய்லர் வெளியானது.

இந்தநிலையில் கருப்பு படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி 14, 15 ஆகிய நாட்களில் ஒரு சிறப்புக் காட்சியை (காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள்) திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமா

24 மணி நேரத்தில் 63 மில்லியன் பார்வைகள்: சாதனை படைக்கும் பெத்தி டிரெய்லர்!

வைகாசி 19, 2026

ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்த ‘மைக்கேல்’

சித்திரை 29, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 படத்தின் இயக்குனர் யார் ?

வைகாசி 21, 2026
சினிமா

கசிந்தது ஜனநாயகன் படத்தின் முக்கிய காட்சிகள் – இயக்குனர் வினோத் கவலை!

சித்திரை 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube