Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அச்சினி’ கைது! இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

#அச்சினி #அனுஷாலக்மாலி #Achini #AnushaLakmali #Interpol #சிவப்புஎச்சரிக்கை #InterpolRedNotice #கைது #இலங்கைபொலிஸ் #SriLankaPolice #UAE #ஐக்கியஅரபுஅமீரகம் #கொலைவிசாரணை #BreakingNews #SriLankaNews #TamilNews #LatestNews #குற்றச்செய்திகள் #உலகசெய்திகள் #இன்றையசெய்திகள்

அக்டோபர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச காவல் துறையான இன்டர்போலின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என அழைக்கப்படும் அனுஷா லக்மாலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘கஜ்ஜா’ என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், அனுஷா லக்மாலி பிரதான சந்தேகநபராகத் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உரிமை என்பது பிச்சை அல்ல பிறப்புரிமை – விழிப்புணர்வு பாதயாத்திரை

மே 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரி கைது!

மே 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷ தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்

அக்டோபர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு துண்டுபிரசுர விநியோகம்

ஜூலை 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube