Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆந்திராவை அச்சுறுத்தும் அர்னாப் புயல் – பலத்த காற்றுடன் கனமழை!

#அர்னாப்_புயல் #ஆந்திரா #கனமழை #சூறாவளி #வானிலை_எச்சரிக்கை #வங்கக்கடல் #புயல்_எச்சரிக்கை #AndhraPradesh #Cyclone #HeavyRain #WeatherAlert #TamilNews #BreakingNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆந்திராவில் அர்னாப் புயலின் தாக்கம் காரணமாக நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அர்னாப் புயலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், பாபட்லா மற்றும் கோதாவரி பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக விசாகப்பட்டினம் கடற்பகுதியில் 20 மீற்றர் உயரம் வரை அலைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அர்னாப் புயல் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே யானம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125 முதல் 135 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும், பல பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘ஹரக் கட்டா’ மற்றும் ‘பத்மே’ இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறப்பு விசாரணை

செப்டம்பர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல்!

ஆகஸ்ட் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை!

ஜூலை 21, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

6 யானைத் தந்தங்கள் 13 தந்தச் சிலைகள் வைத்திருப்பதாக நடிகர் மோகன்லால்அறிவிப்பு!

ஜூலை 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube