Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை காலத்தில் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை தவிர்த்திடுங்கள்!

Plastic Thinks | Vesak Day | Polyethene | Srilanka | QuickTamilNews

வைகாசி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்வரும் வெசாக் பண்டிகை காலத்தில் அலங்காரப் பணிகள் மற்றும் தானம் வழங்கும் நடவடிக்கைகளின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களுக்கு விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட முழுச் சூழலமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்கள் , குடிநீர் குவளைகள் , தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள்,பொலிஸ்டைரின் (Regiform) உணவுப் பெட்டிகள் மற்றும் பொலித்தீன் உணவுத் தாள்கள் (Lunch sheets).
பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் அனைத்து வகையான பாலிஎதிலீன் அல்லது பாலிப்ரோப்பிலீன் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதும், காட்சிப்படுத்துவதும் அல்லது பயன்படுத்துவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மதம் அல்லது கலாசார நிகழ்வுகளின் போது இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குப்பைகளால் நிரம்பி வழியும் கண்டி நகரம்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல ரயில் விபத்தில் திருட்டு பொருட்களை வாங்கிய நபரும் கைது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube