Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆந்திரப் பிரதேசக் கரையோரத்தில் நிலைகொண்டுள்ள புயல்!

அக்டோபர் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையோரப் பகுதியில் ‘அர்னாப்’ (Arnab) எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் தொடர்ந்து நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடுமையான புயல் நிலைமைகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெறுவதாகவும், அது கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரண வாக்குமூலம்: முறையான விசாரணை கோருகிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

மே 12, 2026
இந்தியாசினிமா

‘ஜனநாயகன்’ வசூலில் புதிய சாதனை!

ஜூலை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு சிறையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

ஜூலை 7, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

ஆகஸ்ட் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube