Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரண வாக்குமூலம்: முறையான விசாரணை கோருகிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

Kaplia| Chandrasena| Peris |Quicktamilnews

வைகாசி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணத்திற்கு முன்னர் வழங்கிய சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தன்னை இரு குறிப்பிட்ட பெயர்களைக் குறிப்பிடுமாறு கூறி, தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்ததாக கபில சந்திரசேன தனது சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளதை பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை கண்டறிய உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“வழக்கு விசாரணைகள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்.

எவரும் சாட்சியங்களை இட்டுக்கட்டவோ அல்லது சோடிக்கவோ ஈடுபட முடியாது” என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிதி நன்கொடை!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இ.போ.ச பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
இலங்கை

டெங்கு நோயாளர்கள் 35,000ஐ தாண்டி மரணங்கள் 20 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் – சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube