Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

பெற்றோரை இழந்த காஸாவின் 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த துருக்கி நிறுவனம்!

Gaza | 50 Couples | Turky | Wedding | IHH | Srilanka | QuickTamilNews

வைகாசி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

காஸாவில் பெற்றோரை இழந்த சுமார் 50 இளம் அனாதை ஜோடிகளுக்கு வீடுகட்டி திருமண நிகழ்வை நடத்தியுள்ளது துருக்கி நிறுவனம்.

துருக்கியின் IHH அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டுத் திருமண விழாவின் மூலம், அவர்களில் சுமார் 50 பேர் தங்கள் புதிய வீடுகளில் புதிய வாழ்க்கையைத் ஆரம்பித்துள்ளனர்.

போருக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீடும், காசாவில் உயிருக்காகப் போராடுபவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என IHH நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorizedஃபாஷன்

அல்காரிதம்களின் வலையில் சிக்குகிறதா Gen-Z?

ஆனி 12, 2026
Uncategorized

குவைத் விமான நிலைய தாக்குதல், 3 இலங்கையர்கள் காயம்.

ஆனி 5, 2026
Uncategorized

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயது இளைஞன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

வைகாசி 13, 2026
Uncategorized

நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறையை கண்டித்து கொழும்பில் போராட்டம்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube