Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்டார் ‘ஊரகஹ இந்திக’

#ஊரகஹஇந்திக #இந்திகசம்பத் #டுபாய் #கைது #இலங்கைபொலிஸ் #ஒழுங்கமைக்கப்பட்டகுற்றம் #கொலைசம்பவம் #குற்றச்செயல் #இலங்கைசெய்திகள் #BreakingNews #Dubai #SriLanka #TamilNews #LatestNews

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஊரகஹ இந்திக’ எனப்படும் இந்திக சம்பத், டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், கைது செய்யப்பட்டுள்ள குறித்த குற்றவாளியை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி கரந்தெனிய பகுதியில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரோஷன் குமார சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான திட்டமிடலுடன் ‘ஊரகஹ இந்திக’ தொடர்புடையவர் என ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சில மாதங்களுக்குப் பின்னர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, வெளிநாட்டில் வசித்து வந்த ‘ஊரகஹ இந்திக’ என்பவரால் இந்த கொலைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் ஹரிணிக்கு அழைப்பு

அக்டோபர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் மண்மேடு சமீண்டும் மண்மேடு சரிவு

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பாவனை தொடர்பில் ஆராய்வு!

மே 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

ஜூலை 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube