Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

#இந்தியா #ஐரோப்பியஒன்றியம் #வர்த்தகஒப்பந்தம் #நரேந்திரமோடி #பிரஸ்ஸல்ஸ் #India #EuropeanUnion #FreeTradeAgreement #NarendraModi #IndiaEU #TradeDeal #GlobalEconomy #WorldNews #InternationalNews

அக்டோபர் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருதரப்புக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கியமான நடவடிக்கையாக அமையும் என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 17ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய தலைவர்களின் மாநாட்டை அண்மித்த காலப்பகுதியில் பிரதமர் மோடியின் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: 35 பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் நியமனம்

அக்டோபர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் – புதிய டெங்கு வைரஸ் பரவலே காரணம்!

ஜூன் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க டுபாயில் கைது

ஆகஸ்ட் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஹூங்கல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சந்தேக நபர் ஒருவர் கைது

அக்டோபர் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube