Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் பெயருக்கு முன்பாக ‘முதலமைச்சர்’ என்பதை இணைக்க ஏற்பாடு

india|cinema|vijay|quicktamilnews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காத நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் படத்தின் ஓ.டி.டி. உரிமையும் கைவிடப்பட்டது. முழு படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதற்கிடையில் விஜய் தேர்தல் களத்தில் குதித்து முதலமைச்சரும் ஆகிவிட்டார்.

இதையொட்டி, ‘ஜனநாயகன்’ படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

சமீபத்தில்கூட படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா, ‘ஜனநாயகன்’ படம் விரைவில் திரைக்கு வரும் என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஜனநாயகன் படத்தின் ஓ.டி.டி. உரிமைக்கு போட்டாபோட்டி நடக்கிறதாம்.

பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓ.டி.டி. உரிமையை வாங்க கடும் போட்டியிட்டு வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது துவண்டு போயிருந்த படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

மேலும் படத்தில் விஜய்யின் பெயருக்கு முன்பாக ‘முதலமைச்சர்’ என்பதை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறதாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

2027 ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் சூர்யவன்ஷி

ஆடி 28, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

அஹமதாபாத் மற்றும் கொழும்பு இடையே புதிய நேரடி விமானச் சேவைகள் ஜூன் 19 முதல்!

வைகாசி 24, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் x பதிவை திரிபுப்படுத்தும் வட இந்திய ஊடகங்கள்!

வைகாசி 23, 2026
இந்தியாசினிமா

கங்கை அமரன் ஆவேசம்; பாரதிராஜா இல்லத்தில் பரபரப்பு!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube