இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரில் இன்று (நவம்பர் 1) லிவர்பூல் மற்றும் ஆர்சனல் அணிகள் முக்கியப் போட்டியில் மோதவுள்ளன.
லிவர்பூலின் சொந்த மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, இரு அணிகளின் புள்ளிப் பட்டியல் முன்னேற்றத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதேவேளை, ஐரோப்பாவின் ஏனைய முக்கிய கால்பந்து லீக்குகளிலும் இன்று பல போட்டிகள் நடைபெறவுள்ளன. அவற்றில் ஜுவென்டஸ் – நபோலி அணிகளுக்கு இடையிலான போட்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
