Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் முதல்முறை… விராட் கோலி உலக சாதனை!

T20 cricket|Virat Kohli|Quicktamilnews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி அதிவேகமாக 14,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரராக உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை கிறிஸ் கெயில் வசம் இருந்தது.

நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 192/4 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய 19.1 ஓவர்களில் 194/4 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 9ஆவது ஐபிஎல் சதத்தை நிறைவு செய்து, ஆட்ட நாயகன் விருது வென்றார். 105 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த சதத்துடன் அவர் டி20 கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை கடந்துள்ளார். 409 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

 

1. விராட் கோலி – 409 இன்னிங்ஸ்

2. கிறிஸ் கெயில் – 423 இன்னிங்ஸ்

3. டேவிட் வார்னர் – 431 இன்னிங்ஸ்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு நாட்களில் 24 பேர் பலி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலியில் நாளை 14 மணித்தியால நீர்வெட்டு!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி புள்ளிகள் அடிப்படையில் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்!

ஆனி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு அதிகரிப்பு!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube